Tamil Thai Valthu | தமிழ் தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து (tamil thai valthu) அனைத்து பொது நிகழ்ச்சிகளில் பாடப்படும் வாழ்த்து பாட்டு. இது தமிழ் மொழியை போற்றி பாடப்படும் வாழ்த்து பாட்டு. Tamil Thai Valthu பள்ளி நிகழ்ச்சிகள், அரசு மற்றும் பொது விழாக்கள் ஆரம்பிக்கும் முன் பாடப்படும். இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும்.

Tamil Thai Vazhthu the song Written by Manonmaniam Sundaram Pillai.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடியவர் (tamil thai vazhthu written by) மனோன்மணியம்” பெ.சுந்தரனார். இவர் எழுதிய மனோன்மணியம் நூலில் துதிப்பாடலின் ஒரு சில வரிகள் ஆகும்.

Tamil Thai Valthu Padal | தமிழ் தாய் வாழ்த்து

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!

Tamil Thai Vazhthu Lyrics in English

Neeraarum kadaluduththa nilamadandhai kezhilolugum

Seeraarum vadhanamena thihazh baradha kandamidhil

Thekkanamum adhil chirandha Dravida nal thiru naadum

Thakkasiru pirai nudhalum thari thanarum thilagamume

Aththilaga vaasanai pol anaithulagum inbamura

Yeththisayum puhazh manakka irundha perum Thamizhanange
Thamizhanange

Vun seerilamai thiram viyandhu seyal marandhu Vazhthudhume
Vazhthudhume!
Vazhthudhume!

Our Liturgical Temples website tries to be your all-in-one resource, including details on the health, gardening, food, entertainment, beauty, and holiday to make your visit even more enjoyable.